யாழ் போதனா சிறுவர் விடுதிகளில் சிறப்புற நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் போதனா வைத்தியசாலை சிறுவர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களை இணைத்து வைத்தியசாலை நிர்வாகத்தினரால் சிறப்பான முறையில் சிறுவர் தின நிகழ்வு அண்மையில் கொண்டாடப்பட்டது.

குழந்தைகள் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர்கள் என்ற தொனிப்பொருளில் இந்த ஆண்டு உலக சிறுவர் தினம் விடுதிகளில் இருந்த சிறார்கள்
நோய் நிலையிலும் குதூகலத்துடன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article