யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த கனடாவின் அரசியல் வர்த்தகத்திற்கான ஆலோசகர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர்  டானியல் வூட் இன்று(செப்ரெம்பர் 8) காலை 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை தந்தார்.

இதன் போது யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் இ. த. ஜெயசீலன், யாழ்ப்பாண பொதுசன நூலகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வரவேற்றனர்.

கனடாவின் அரசியல் மற்றும் வர்த்தகத்திற்கான ஆலோசகர்  டானியல் வூட், நூலகத்தின் சகல பகுதிகளையும் பார்வையிட்டார்.

Share this Article