யாழ். பண்ணை சுற்றுவட்டத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

திருவள்ளுவரின் சிலையுடன் அமையப் பெற்ற யாழ்ப்பாணம் பிரதம தபாலகத்திற்கு முன்பாகவுள்ள யாழ்.பண்ணை சுற்றுவட்டம் இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 17) மாலை 6.30 மணிக்கு திறக்கப்பட்டது.

ரில்கோ சிற்றி ஹொட்டல் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட இந்தச் சுற்றுவட்டத்தின் திருவள்ளுவர் சிலையினை சொஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகனால் தீரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.

Share this Article