லோகேஸ்வரன் சுதர்ஜனனைக் காணவில்லை (புகைப்படம் உள்ளே)

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் நீர்வேலி தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட 23 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

லோகேஸ்வரன் சுதர்ஜனன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.

கடந்த புதன்கிழமை (22ஆம் திகதி) நீர்வேலியில் இருந்து யாழ்.நகருக்குச் சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை என்று கூறப்படுகின்றது.

இவரைக் கண்டவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலோ அல்லது 0778332311, 0772804948, 0770131924 என்ற தொலைபேசி இலங்கங்களுக்கோ தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.

Share this Article