யாழ். இந்திய துணைத் தூதுரகத்தின் ஏற்பாட்டில் சிறப்பு பட்டிமன்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த பட்டிமன்றம் நேற்று (மார்ச் 15) யாழ். இந்திய மத்திய கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

சிறப்பு பட்டிமன்ற நடுவராக தென்னிந்திய பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திருமதி கவிதாஜவகர் கலந்து கொண்டார்.

இளம்சமுதாயகத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கே அல்லது சமூகத்திற்கே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

Share this Article