யாழில் சிறுமி உயிரிழப்பு! – விசாரணைக்கு இரண்டு பொலிஸ் குழுக்கள் களமிறக்கம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்த 17 வயது கேதீஸ்வரன் தர்மிகா என்ற சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரினால் இரண்டு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு குழுக்கள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் உரியய சட்ட நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாகவும் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Share this Article