யாழில் அகங்கனலி கலை நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
வற்றாப்பளை கலையியல் திரைப்பட பன்னாட்டுக் கூடத்தின் ஏற்பாட்டில், யாழ் புதிய கச்சேரிக்கு முன்பாகவுள்ள சிதைவடைந்த பழைய கச்சேரி வளாகத்துக்குள் நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 15) சனிக்கிழமை மாலை 3 மணிக்கு அகங்கனலி கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா,  வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய, இளம் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பல விருதுகளை வென்ற ஆரோகணா அரங்கக் கல்லூரியின் ‘இராவணேசன்’ நாடகம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Share this Article