முள்ளிக்குளத்தில் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மன்னார் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த 50 மாணவர்களுக்கு இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தலா 3 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த புதிய கல்வியாண்டுக்கு செல்லும் ஆயிரம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் விசேட செயற் திட்டத்தின் கீழ் இவை வழங்கப்பட்டுள்ளன.

நியூசிலாந்து வன்னி நேயம் அமைப்பினர் வழங்கிய நிதி அனுசரணையூடாக இந்தக் கற்றல் உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டடுள்ளன.

Share this Article