By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: முல்லைத்தீவில் சமய ஒழுக்கக் கல்வியை மேம்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்!
Share
Notification
Latest News
நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.
நெடுந்தீவு
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
யாழ்ப்பாணம்
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
நெடுந்தீவு
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!
இலங்கைச் செய்தி
போதைப் பொருள் புனர்வாழ்வுக்கு 03 மத்திய நிலையங்கள்!
இலங்கைச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > வன்னிச் செய்திகள் > முல்லைத்தீவில் சமய ஒழுக்கக் கல்வியை மேம்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்!
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் சமய ஒழுக்கக் கல்வியை மேம்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடல்!

Last updated: 2023/08/09 at 9:24 PM
Published August 9, 2023 333 Views
Share
1 Min Read
SHARE

முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து சமயங்களையும் சார்ந்த சமய ஒழுக்கக் கல்வியை மேம்படுத்துதல் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று( ஓகஸ்ட் 9) மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு ஆரம்பமாகி நண்பகல் 1.15 மணியளவில் நிறைவடைந்தது.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து சமயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சமயத்தலைவர்கள் அனைத்து சமயங்களையும் சார்ந்த அறநெறிப் பாடசாலைகளின் பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டதுடன் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. கனகேஸ்வரன்(நிர்வாகம்),பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் திரு.லிங்கேஸ்வரன்,பிரதம கணக்காளர் திரு.ம. செல்வரட்ணம்.மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு.மு.முபாரக், மாவட்ட, சிரேஷ்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அனைத்து சமயங்களையும் சார்ந்த சமய ஒழுக்கக் கல்வியை மேம்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

mullaiththevu (3)
mullaiththevu (2)

சமய ஒழுக்கக் கல்வியின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,சமய ஒழுக்கக் கல்விப் பாடசாலைகளை வலுப்படுத்துதல் என்பவற்றுடன் ஞாயிறு தினங்களில் மாணவர்கள்,சமய ஒழுக்கக் கல்விப் பாடசாலைக்கு செல்வதை ஊக்கப்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன் ஞாயிறு தினங்களில் தனியார் கல்விச் செயற்பாடுகளை தவிர்பதற்கு தனியார் கல்வி நிறுவன உரிமைதாரர்களிடம் வேண்டுகோள் விடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

You Might Also Like

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

Anarkali August 9, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article சுன்னாகம் கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது!
Next Article நெடுந்தீவு இளைஞர்களின் நல்லெண்ணச் செயற்பாட்டுக்கு குவியும் பராட்டுக்கள்!
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

நெடுந்தீவு பிரதேச சபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி.
செம்மணியில் மண் மாதிரிகள் பகுப்பாய்வு!
நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!
க. பொ. த. சா/ தரப் பரீட்சை முடிவு ஜூலை மாதம் 3ஆம் வாரத்தில்!

You Might Also Like

வன்னிச் செய்திகள்

தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!

June 24, 2025
வன்னிச் செய்திகள்

சிறப்பாக இடம்பெற்ற பெரியதம்பனை அறநெறி பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் விழா!

June 23, 2025
வன்னிச் செய்திகள்

வவுனியாவில் பல மணிநேர நீர் விநியோகம் இல்லை!

June 22, 2025
வன்னிச் செய்திகள்

முல்லைத்தீவில் கடலுக்கு சென்ற மீனவர் மாயம்-படகு மீட்பு !

June 19, 2025
வன்னிச் செய்திகள்

“பிடியளவு கமநலத்திற்கு” தேசிய நிகழ்ச்சித் திட்டம் கிளிநொச்சியில்!

June 19, 2025
வன்னிச் செய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியாளர்கள் கெளரவிப்பு.

June 18, 2025
வன்னிச் செய்திகள்

ஒரே வாக்கு வித்தியாசத்தில் வெற்றி – வவுனியா மாநகரசபை சங்குக்கு

June 16, 2025
வன்னிச் செய்திகள்

கண்டாவளை சட்டவிரோத மணல் அகழ்வு – கட்டுப்படுத்த அமைச்சர் குழு களவிஜயம்.

June 14, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?