மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் இளவாலை – பெரியவிளான் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.

தண்ணீர் இறைப்பதற்கு மோட்டாரை இயக்க முற்பட்டபோதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக தெரியவருகிறது.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

Share this Article