மின்சார கட்டண அதிகரிப்பை எதிர்த்து அமைதிவழி தீப்பந்த போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாட்டில் ஏற்பட்ட மின்சார கட்டண அதிகரிப்பினை எதிர்த்து நேற்று(ஒக்ரோபர் 29) மாலை அமைதிவழி தீப்பந்த போராட்டம் வேலணை நேதாஜி சனசமூகநிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட அமைப்பாளர் மற்றும் ஊர்காவற்துறை பிரதம அமைப்பாளர் குருபரன் மதன்ராஜ் தலைமையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் தீப்பந்த போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Share this Article