நெடுந்தீவு தெற்கு (J/02) பகுதியில் வெங்காயபயிர்செய்கையினை (கோடைகாலபயிர்) மேற்கொள்வோர் தங்களுக்கான மானியங்களை பெற்று கொள்வதற்கான பதிவுகளை 10.06.2021.முன்னதாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
பதிவுகளின் அடிப்படையிலேயே தான் மானியங்கள் வழங்கபடும் எனவும்
10.06.2021.பின்னர் எந்தவிபரங்களும் ஏற்று கொள்ள படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
பதிவுகளுக்கும் மேலதிக தகவலுக்கும்
தலைவர் – 0772416125
செயளாளர் – 0778043942