மல்லாகம் தூய சதாசகாய அன்னை ஆலய திருவிழா திருப்பலி

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

மல்லாகம் தூய சதாசகாய அன்னை ஆலய திருவிழா திருப்பலி இன்று (ஜூன் 25) நடைபெற்றது.

யாழ். மறை மாவட்டக் குருமுதல்வர் தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்ட திருநாள் திருப்பலியின் நிறைவில் திருச்சொரூப பவனியும், திருச்சொரூப ஆசீர்வாதமும் நடைபெற்றன.

Share this Article