மட்டுவில் சரசாலை உப அலுவலக பிரிவில் ஆயுர்வேத மருத்துவ சேவை ஆரம்பம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சாவகச்சேரி பிரதேச சபையின் மேலும் ஒரு விஸ்தரிக்கப்பட்ட சேவையாக மக்களின் நலன்கருதி மட்டுவில் சரசாலை உப அலுவலக பிரிவில் நேற்று (ஜூன் 19) முதல் ஆயுர்வேத மருத்துவ சேவை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து செவ்வாய், வியாழக்கிழமை காலை 8.00 மணியிலிருந்து மாலை 4.00 மணி வரையும் சனிக்கிழமைகளில் 8.00 இருந்து 12.00 மணிவரையும் இலவச சுகாதார ஆலோசனைகளையும் வைத்திய சேவைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.

Share this Article