பொலிகை பிறீமியர் லீக்கில் செம்மீன் கிங்ஸ் வாரியர்ஸ் அணி சம்பியன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பொலிகை பிறீமியர் லீக் இரண்டாவது பருவகாலத்தின் மாபெரும் இறுதிச்சமர் கடந்த ஞாயிறுக் கிழமை பொலிகை ஒற்றுமை விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.

பொலிகை பிளைக் ரைகர் அணியை எதிர்த்து செம்மீன் கிங்ஸ் வாரியர்ஸ் அணி மோதியது.

இந்தப் போட்டியில் செம்மீன் கிங்ஸ் வாரியர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

Share this Article