பொலிகண்டி கடற்கரையில் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம்(ஏப்ரல் 10) திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட கடற்படையினர் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
Share this Article