பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலய திருவிழாவில் 10 பவுண் நகை திருட்டு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வரலாற்றுச் சிறப்புமிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் நேற்று(ஜூலை 7) நடைபெற்ற நிலையில், திருவிழாவுக்கு வந்த பக்தர்களிடமிருந்து 10 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பிரபலமான ஆலயங்களின் திருவிழாக்களின்போது, நகைகள் காணாமற்போவது மற்றும் களவுபோவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதால், அவற்றை அணிந்து செல்வதைத் தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article