புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் எதிர்வரும் 25 ஆம் திகதி இரத்ததான முகாம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மல்லாகம் – புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் புற்றுநோயால் அல்லல்படும் உறவுகளுக்கு உதிரம் கொடுக்கும் நோக்கில் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புனித சதாசகாய அன்னை இளையோர் ஒன்றியத்தினர் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.

மனிதநேயம் மிக்க இந்த உயர் நிகழ்வில், ஆர்வமுள்ள மக்கள் கலந்து கொண்டு ஏனைய உயிர்கள் உயிர் வாழ தமது உயர் பங்களிப்பினை வழங்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article