புங்குடுதீவு இறுப்பிட்டி சனசமூக நிலையத்தின் பவளவிழாக்கொண்டாட்டம் – 2025 இற்கான நிகழ்வுகளின் தொடரில் ஆண்களுக்கானகரப்பந்தாட்டப்போட்டிகள் நாளை (டிசம்பர் 11) காலை 09.30 ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறவுள்ளது.
இப் போட்டித் தொடரில் 16 அணிகள் போட்டியிட உள்ள நிலையில் உரியதேரத்திற்கு சகல அணிகளையும் சமூகம் தருமாறு பவழவிழாஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.