பால்மா விலையை குறைத்த லங்கா சதொச!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பை லங்கா சதொச வெளியிட்டுள்ளது.

இதன்படி, 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 31 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சதொசவுடன் கூடிய பால்மா பொதி ஒன்றின் புதிய விலை 999 ரூபாவாகும்.

இதன்படி நாளை (ஜூலை 21) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக இலங்கை சதொச பால்மாவின் 400 கிராம் பொதியை புதிய விலையில் கொள்வனவு செய்ய முடியும்.

Share this Article