பால் மாவின் விற்பனை 50 வீதத்தால் குறைவு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

இலங்கையில் சில மாதங்களுக்கு முன் இறக்குமதி செய்யப்பட்ட பால் மாவின் விற்பனையானது 50 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.

பால் மாவின் அதிக விலை காரணமாக மக்கள் தற்போது பால் மா கொள்வனவு செய்யும் வீதம் பாதியாக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பால்மா இறக்குமதி வரியினை 600 ரூபாவினால் குறைத்தால் பால்மாவின் விலையை குறைக்க முடியுமென்றும் பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this Article