பயங்கரவாதச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி பொதுச் சொற்பொழிவு  நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
“மக்கள் சக்தியை கட்டியெழுப்புதல்” என குறிப்பிட்டு பொது சொற்பொழிவு  நிகழ்வு ஒன்று யாழ்ப்பாணத்தில் நேற்று(மார்ச் 25) இடம்பெற்றது.
பயங்கரவாதச் சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
Share this Article