பசுமை ஊடக இல்லம் நடாத்தும் கோடைக் கொண்டாட்டம் நாளை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

பசுமை ஊடக இல்லம் நடாத்தும் கோடைக் கொண்டாட்டம் நிகழ்வு நாளை (செப்ரெம்பர் 30) சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை ரில்க்கோ ஹொட்டலில் இடம்பெறவுள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக திரு.பொ.ஐங்கரநேசன், திரு. செல்வின் இரென்யூஸ் மரியாம்பிள்ளை, திரு. ஜெகான் அருளையா கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Share this Article