நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவில் உள்ள கலைஞர்களுக்கு வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கான பயிர் விதைகள் வழங்கப்பட்டன.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நிதி அனுசரணையுடன் நாடு முழுவதும் முனனெடுக்கப்படும் “தார்மீக விவசாயம் சிறந்த கலாசாரம்” எனும் வேலைத் திட்டத்துக்கு அமையவே இவை வழங்கப்பட்டன.
வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கைக்கான பயிற்றை, பாகல், வெண்டி, பூசணி, அவரை, கத்தரி, மிளகாய் போன்ற பயிர் விதைகள் வழங்கப்பட்டது.