டீத்வா புயலினால் பாதிக்கப்பட்ட நெடுந்தீவு அலைகடல் கடற்தொழில் சங்கத்தில் உள்ள அனைத்து அங்கத்தவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு (22/12/2025 ) முன்னர் நிர்வாகத்தினரிடம் விபரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கத்தவர்கள் படகு மற்றும் வலைகள் சேதம் அடைத்திருப்பின் அதற்கான இழப்பீட்டு கோரிக்கை கடிதத்தித்தினை அலைகடல் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கோரிக்கைகளின் பின்னர் கடற்தொழில் நீரியல் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக பார்வையிட வரும்போது கடிதத்தின் பிரகாரம் அதற்கான காரணங்களை உரிய முறையில் அடையாளப்படுத்தி தெளிவுபடுத்துமாறு நெடுந்தீவு அலைகடல் கடறதொழில் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.