நிலாவரையில் நடந்த விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் நிலாவரையில் இன்று (மார்ச் 9) நடந்த விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நிலாவரை பகுதியில் சைக்கிளில் பயணித்த முதியவரை எதிரில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரழிந்துள்ளார்.

சிறுப்பிட்டி மேற்கை சேர்ந்த 63 வயதான சுப்பையா இரத்தினசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share this Article