நாளை கடமைகளை பொறுப்பேற்கிறார் வடக்கு ஆளுநர் சாள்ஸ்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

புதிதாக நியமனம் பெற்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் கடமைகளைப் பொறுப்பேற்கும் நிகழ்வு நாளை திங்கட்கிழமை(மே 22) இடம்பெறவுள்ளது.

காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் குறித்த நிகழ்வு நடைபெறவுள்ளது.

முன்னாள் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மே 15 ஆம் திகதி ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டநிலையில் மே 17 ஆம் திகதி பி.எஸ்.எம்.சாள்ஸ் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

Share this Article