உள்ளூராட்சித் தேர்தலில் எதிர்கால உறுப்பினர்களாக போட்டியிடவுள்ளவர்களும் நீர் சார் ஆர்வலர் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து கலந்துரையாடும் நிகழ்வு நாளை (மார்ச் 25) இடம்பெறவுள்ளது.
மாலை 2.30 மணி முதல் 5.00 மணி வரை நல்லூர் பிரதேசசபை அரங்கில் இந்தக் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.