நயினாதீவு இரஜமஹா விகாரைக்கு தெற்கில் இருந்து வடக்கிற்கு வழங்கும் சமாதான பரிசு எனும் தொனிப் பொருளில் “இரத்தினாசனம்” ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
பல இலட்ச ரூபா பெறுமதியான இரத்தினக் கற்கள் பதிக்கப்பட்ட கதிரை ஒன்று இன்றையதினம் (ஜூன் 07) தெற்கில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு நயினாதீவுஇரஜமஹா விகாரைக்கு வைபவ ரீதியாக கையளிக்கப்படும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.