நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்த டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வடமாராட்சி, அம்பன், குடத்தனை, நாகர் கோயில் பிரதேச நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுப்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் இன்று(ஜூன் 21) அப்பிரதேச நீர் நிலைகளில் திலாப்பியா மீன் குஞ்சுகள் விடப்பட்டன.

மீன்பிடித் தொழில் சார்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு நீர்வேளாண்மை விருத்தி தொடர்பாக அமைச்சர் அவர்கள் அவதானம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article