தொழிற்சங்க போராட்டத்தால் முடங்கியது யாழ். போதனா மருத்துவமனை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read
வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பால் யாழ் போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து ஆரம்பித்துள்ள தொழிற்சங்க வேலை நிறுத்த போராட்டம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை தவிர்ந்த ஏனைய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் வைத்தியசாலைக்கு தூரப் பிரதேசத்தில் இருந்து வந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
Share this Article