தொல்லியல் திணைக்கள அனுமதியின்றி யாழ் முற்றவெளிப் பகுதியில் நிகழ்வுகள் முன்னெடுக்க தடை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் முற்றவெளிப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தினால் அறிவித்தல் பலகை ஒன்று இன்று(செப்ரெம்பர் 27) மாலை நாட்டப்பட்டுள்ளது.

யாழ் கோட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இனிவரும் காலங்களில் தொல்லியல் திணைக்கள அனுமதியின்றி எந்தவிதமான நிகழ்வுகளையும் முன்னெடுக்க முடியாது என்று அறிவித்தல் பலகை நாட்டப்பட்டுள்ளது.

Share this Article