தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை அகற்றக்கோரியும், பொதுமக்களின் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வலியுறுத்தியும் இன்று(செப்ரெம்பர் 28) மாலை 4 மணியளவில் விகாரைக்கு அண்மையில் கவனவீர்ப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

இந்தப் போராட்டம் நாளை இரவு 7 மணிவரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Share this Article