தேருநர் இடாப்பில் பெயர் இல்லையெனில் பதிவை மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழு பணிப்பு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

2023 தேருநர் இடாப்பில் உங்களது பெயர் உள்ளதாவென்று, கிராம அலுவலரிடம் அல்லது www.elections.gov.lk எனும் இணையத்தளம் ஊடாக பார்த்து உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

பெயர் இல்லையாயின் செப்ரெம்பர் 04 இற்கு முன்னர் கிராம அலுவலரை தொடர்புகொண்டு பதிவை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Share this Article