தெல்லிப்பளையில் சிறப்புற நடந்த சர்வதேச சிறுவர், முதியோர் தின நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தெல்லிப்பளை பிரதேச செயலகப் பிரிவுக்கான சர்வதேச சிறுவர், முதியோர், மாற்றாறலுடையோர் தின நிகழ்வு நேற்று(ஒக்ரோபர் 28) மிகவும் சிறப்புற நடைபெற்றது.

காலை 10.00 மணிக்கு கட்டுவன் ஞானோதயா சங்க மண்டபத்தில் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தமையில் நடைபெற்ற இந்த விழாவில், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் அவர்கள் சிறப்பு விருத்தினராக கலந்து சிறப்பித்தார்.

வட மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் அகல்யா செகராசா அவர்கள் சிறப்பு விருத்தினராக கலந்து சிறப்பித்தார்.

AVR அறக்கட்டளையின் நிறுவுனர்கள் சிவகுமார் அவர்களும், சர்வோதயம் நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் சி.யுகேந்திரன் அவர்களும், சமூக செயற்பாட்டு நிறுவனத்தின் மாவடட இணைப்பாளர் சுகிர்தராஜ் அவர்களும், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் திட்ட இணைப்பாளர் இன்பரூபன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

Share this Article