தெல்லிப்பளை பிரதேசசெயலகத்தில் சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அவள் தேசத்தின் பெருமைக்குரியவள் எனும் எண்ணக்கருவைப் மையப்படுத்தி சர்வதேச மகளீர் தின நிகழ்வுகள்
இன்று(மார்ச் 31) தெல்லிப்பளை பிரதேசசெயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஓய்வு நிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி கோகிலா மகேந்திரன்(மகாஜனன்) அவர்களும், சிறப்பு விருந்தினராக இலங்கை சட்ட உதவி ஆணைக் குழுவின் பணிப்பாளர் (நீதி மண்ற கட்டட தொகுதி, மல்லாகம்) திரு.ஶ்ரீ சன்முகான் கோகுலன் அவர்களும், AVR அறக் கட்டளையின் நிறுவனர் திரு.திருமதி விசாளினி சிவகுமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

பெண்களது சிறப்பினையும் பெருமையினையும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் விருந்தினர்கள் தமது சிறந்த உரையினை ஆற்றினார்கள்.

அத்துடன் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர்களை கௌரவப்படுத்தி விருதுகளும் வழங்கி வைக்கப்பட்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் இடம்பெற்றது.

Share this Article