By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
kumuthini image kumuthini image
  • முகப்பு
  • செய்திகள்
    • நெடுந்தீவு
    • தீவகம்
    • யாழ்
    • வன்னி
    • இலங்கை
    • உலகம்
  • கட்டுரை
  • விளம்பரம்
    • வாழ்த்துக்கள்
    • எழுத்துரு விளம்பரங்கள்
  • அறிவித்தல்
    • இறப்பு அறிவித்தல்
    • துயர் பகிர்வு
Reading: திருவெம்பாவை மகோற்சவ பெருவிழா – 2020
Share
Notification
Latest News
யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
யாழ்ப்பாணம்
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வன்னிச் செய்திகள்
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
தீவகச் செய்தி
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!
நெடுந்தீவு
ஈரான் – இஸ்ரோல் இடையே போர் நிறுத்தம் !
உலகச் செய்தி
Aa
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....
Search
  • Home
    • Home News
  • Categories
  • Bookmarks
    • Customize Interests
    • My Bookmarks
  • More Foxiz
    • Blog Index
    • Sitemap
Follow US
DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து.... > Blog > செய்திகள் > நெடுந்தீவு > திருவெம்பாவை மகோற்சவ பெருவிழா – 2020
நெடுந்தீவு

திருவெம்பாவை மகோற்சவ பெருவிழா – 2020

Last updated: 2020/12/21 at 10:49 PM
Published December 21, 2020 518 Views
Share
2 Min Read
SHARE

நெடுந்தீவு கிழக்கு அருள்மிகு ஆலமாவன சித்தி விநாயாகா் தேவஸ்தான வருடாந்த ஆா்த்திரா தாிசன திருவெம்பாவை மகோற்சவ பெருவிழா இன்றைய தினம் (டிசம்பா் 21) திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

இத்திருவிழா 10நாட்கள் மிக சிறப்பாக இடம் பெறுவதற்காக சகல ஆயத்தங்களும் ஆலய நிா்வாக சபையினால் சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்றைய முதலாவது நாள் நிகழ்வுகள மிகவும் சிறப்பாக இடம் பெற்றன.

ஆலய அா்ச்சகா் பிரம்மஸ்ரீ கா.புவனேந்திரசா்மாக அவா்களுடன் யாழ் நகாினை சோ்ந்த பிரபல குருக்கள், மங்கள இசைவாத்திய கலைஞா்கள், சுவாமி அலங்கார குழுவினா் இணைந்துள்ளதுடன் ஆலமாவனக் கலைக்குழுமத்தால் கிராமப் பிரவேச பஜனை பாடுதலும், ஆலயதத்த்தில் பத்து தினங்களும் திருவாசக முன்றோதலும், தினமும் திருவாதவுராா் புராண படலமும் இடம் பெறும்.

ஆலமாவன பிள்ளையாா் அன்னதான சபையினால் சுகாதார விதி முறைகளை பின்பற்றி காலை மதிய அன்னதானம் வழங்கும் செயற்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது

பக்த அடியாா்கள் கொவிட் 19 பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வருகை தந்து வழிபாடுகளில் சமூக இடைவெளிகளைப் பின்பற்றி வழிபடுமாறு கேட்டு நிற்கின்றோம்.

கிரிஜா கால விபரம்.

  • தினமும் கிரிஜா கால உற்சவங்கள் அதிகாலை 2.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி அதிகாலை 2.15 மணிக்கு ஸ்நபன கும்ப பூஜையும் அபிஷேகமும்,
  • அதிகாலை 4.30 மணிக்கு வசந்த மண்ட பூசையும்
  • காலை 6.00 – 6.30 வரை திருவாசகப்பகுதி முற்றோதல். காலை 6.00 யாக பூசை
  • காலை 6.30 திருவாதவூரர் புராண படனம் காலை 8.00 ஸ்தம்ப பூசை
  • காலை 9.00 வசந்த மண்டப பூசையும் சுவாமி உள் வீதியுலாவும் (விநாயகப் பெருமான் , மணிவாசகர் , சண்டேஸ்வரர் உள் வீதியுலா திருவிழா எழுந்தருவார் ) காலை 11.00 பகல் திருவிழா நிறைவும். திருவாதவூரார் புராணபடன மீதியும் மாலைத்திருவிழா பிற்பகல் 3.00 மணிக்கு யாக பூசை மாலை 4.00 மணிக்கு ஸ்தம்ப் பூசை
  • மாலை 5.00 மணிக்கு வசந்தமண்டபபூசையும் சுவாமி உள்வீதி , வெளி வீதி எழுந்தருளால்.
  • 7.30 மணிக்கு திருவிழா நிறைவு.
கிரிஜா கால உற்சவங்கள்
  • 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை கிராமசாந்தி,பிரவேசபலி,வாஸ்து சாந்தி 21-12-2020 திங்கட்கிழமை முதலாம் திருவெம்பாவை விழா ( கொடியேற்றம் முற்பகல் 9.30 மணிக்கு.( துவஜாரோகணம்)
  • 22-12-2020 செவ்வாய் கிழமை இரண்டாம் திருவெம்பாவை திருவிழா
  • 23-12.2020 புதன்கிழமை மூன்றாம் திருவெம்பாவை திருவிழா
  • 24-12-2020 வியாழக்கிழமை நான்காம் திருவெம்பாவை திருவிழா
  • 25-12-2020 வெள்ளிக்கிழமை ஐந்தாம் திருவெம்பாவை திருவிழா (108, சங்காபிஷேகம்.
  • 26-12-2020 சனிக்கிழமை ஆறாம் திருவெம்பாவை திருவிழா.
  • 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை ஏழாம் திருவெம்பாவை திருவிழா
  • 28-12-2020 திங்கட்கிழமை எட்டாம் திருவெம்பாவை திருவிழா ( வேட்டைத்திருவிழா,பிற்பகல் 3,மணியளவில் சுவாமி வேட்டைக்கு புறப்படும்)
  • 29-12-2020 செவ்வாய்க்கிழமை ஒன்பதாம் திருவெம்பாவை திருவிழா ( தேர்த்திருவிழா முற்பகல் 9,மணிக்கு சுவாமி தேருக்கு எழுந்தருளல் )
  • 30-12-2020 புதன்கிழமை பத்தாம் திருவெம்பாவை திருவிழா
  • ( தீர்த்தத்திருவிழா காலை9,மணிக்கு தீர்த்தோற்சவம் )
  • 31-12-2020 வியாழக்கிழமை பூங்காவனம்.
  • 01-01-2021 வெள்ளிக்கிழமை வைரவர் உற்சவம்.

You Might Also Like

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

SUB EDITOR December 21, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp Email Print
Previous Article ஊா்காவற்துறை பிரதேசத்தில் ஒருவருக்கு கொரோனா
Next Article நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் கனடாவின் பு‌திய நிர்வாகத்தின் விபரம் வெளியாகியுள்ளது.
- Advertisement -
Ad imageAd image

உங்களுக்கும் வாய்ப்பு....

உங்கள் பிரதேச செய்திகள், கட்டுரைகள், கவிதைகள் மற்றும் ஆக்கங்களைப் Delft Media தளத்தில் பிரசுரிக்க மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். தரமறிந்து ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.
ஆக்கங்களை அனுப்ப: contact@delftmedia.com

பிந்திய செய்திகள்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக ம. பிரதீபன் உத்தியோகபூர்வமாக கடமைகளைபொறுப்பேற்பு!
தமிழினப் படுகொலை தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறலைஉறுதிசெய்யுங்கள்-சிறீதரன் எம்.பி கோரிக்கை!
வேலணை பிரதேச பண்பாட்டு விழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

You Might Also Like

நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச கலைஞர் கௌரவிப்புக்கான நேர்முகத்தேர்வு!

June 24, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலய பழைய மாணவர் சங்கம் அமைப்பு!

June 23, 2025
நெடுந்தீவு

கொடியேற்றம் கண்டார் நெடுந்தீவு பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் !

June 23, 2025
நெடுந்தீவு

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 – BLACK TIGERS அணி சம்பியன் !

June 23, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு பிரதேச சபையின் நேரடி பெண் உறுப்பினர் கௌரவிப்பு!

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்ஷவம் – 2025

June 22, 2025
நெடுந்தீவு

நெடுந்தீவு புனித யுவானியார் ஆலயத்தில் முதல்நன்மை நிகழ்வு!

June 21, 2025
நெடுந்தீவு

நயினை உற்சவகாலத்தில் கட்டடப் பொருட்களை நெடுந்தீவிற்குஎடுத்துச்செல்லும் நடைமுறை!

June 21, 2025

About Us

இலங்கையின் வடக்கே நெடுந்தீவை மையமாகக் கொண்டு செயற்படும் செய்தி இணையத்தளம்

Subscribe

Subscribe to our newsletter to get our newest articles instantly!

[mc4wp_form]

DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....DELFTMEDIA | நெடுந்தீவில் இருந்து....

© Delftmedia All Rights Reserved.

Removed from reading list

Undo
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Lost your password?