தர்மபுரம் பங்கிற்கு யாழ் மறை மாவட்ட ஆயர் களப் பயணம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

தர்மபுரம் பங்கிற்கு யாழ் மறை மாவட்ட ஆயர் கலாநிதி யஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களின் களப் பயணம் நேற்றுமுன்தினம் ( ஜூன் 27) இடம்பெற்றது.

இவ் வருகையின்போது தர்மபுரம் பங்கில் அமைக்கப்படும் புதிய பங்கு பணிமனை, மற்றும் பிரமந்தனாறு ஆங்கில கல்வி வளாகம், விசுவமடு புனித இராயப்பர் ஆலயம் ஆகிய இடங்களை தரிசித்து எதிர் காலத்தில் செய்யப்பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டார்.

Share this Article