அரசாங்க வைத்தியசாலைகளுக்கு தரமற்ற மருந்துகளை விநியோகித்தமைதொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, அப்போதுஅமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 18 அமைச்சர்களிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யுமாறு மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம உத்தரவிட்டுள்ளார்.
அந்தவகையில் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைபத்திரத்திற்கு அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள்அமைச்சர்களான திரான் அலஸ், மஹிந்த அமரவீர, விஜயதாச ராஜபக்ஷ, ஹரின்பெர்னாண்டோ, ரொஷான் ரணசிங்க, நிமல் சிறிபால, அமைச்சரவையைபிரதிநிதித்துவப்படுத்திய 18 பேரிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.