தமிழ்த்தேசியத்தில் தீவகத்தின் வகிபங்கு – சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்கள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாளை (ஜீலை 18) மாலை 03.00 மணிக்கு இல 282 அரசடி வீதி கந்தர்மடத்தில் தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களது தலமையில் இடம் பெறும் கலந்துரையாடலில் ஜனாதிபதி சட்டத்தரணி மதிப்பிற்குரிய கே.வி.தவராசா அவர்கள் தமிழ்த் தேசியத்தில் தீவகத்தின் வகிபாகம் எனும் பொருளில் சிறப்புரை ஆற்றுகின்றார்

Share this Article