தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரம் புங்குடுதீவில் இடம் பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

எதிர்வரும் 05ம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலினை முன்னிட்டு தமிழரசுகட்சியின் பிராச்சார செயற்பாடுகள் இன்று புங்குடுதீவில் இடம் பெற்றது இன்று (அகஸ்ட் 02) மாலை 3.00 மணிக்கு புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தில் உள்ள நண்பர்கள் சனசமூக நிலைய முன்னறில் இடம் பெற்றது

இந்நிகழ்வில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் அவர்களும் பல்கழைக்கழக விரிவுரையாளர் திரு.இளம்பிறையன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

Share this Article