தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் பிரச்சாரம் தீவகங்களில் இடம் பெற்றது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நடைபெறப்போகின்ற 2020ம் ஆண்டுக்கான பொதுத்தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களது தலமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பிரச்சாரம்அணiதீவு எழுவைதீவு நெடுந்தீவு போன்ற தீவகங்களில் இடம் பெற்றது
கட்சி ஆதரவாளர்கள் தீவகங்களுக்கு சென்று தமிழ் மக்கள் தேசியக்கூட்டணியின் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து மக்களை தங்கள் கட்சிக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Share this Article