தங்க ரதத்தில் பவனி வந்த நல்லூர் கந்தன்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

வரலாற்று சிறப்புமிக்க  நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவின் 21 ஆவது நாளான நேற்று(செப்ரெம்பர் 10) ஞாயிற்றுக்கிழமை மாலை தங்க ரதத்தில் வள்ளி, தெய்வானை சமேதராய் முருகப்பெருமான் காட்சியளித்தார்.

இந்த தங்க ரதத்தில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நாளை 12 ஆம் திகதி மாலை சப்பரத் திருவிழாவும் 13 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் 14 ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.

Share this Article