டிப்பரும் ஹன்ரரும் நேருக்கு நேர் மோதியதில் சாரதிகள் படுகாயம்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

டிப்பர் வாகனமும், ஹன்ரர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் சாரதிகள் இருவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று உரும்பிராய் சந்திரோதயா பாடசாலைக்கு அருகில் நடந்துள்ளது.

Share this Article