ஜனாதிபதி விருதுக்கான நேர்முகத் தேர்வில் 12 பேர்!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ் மாவட்டத்தில் இருந்து ஜனாதிபதி விருது பெறுவதற்கான நேர்முகத் தேர்வில் நாளை 12 சாரணர்கள் பங்குபற்றவுள்ளனர்.

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரியில் 5 சாரணர்களும்
1.A. அபிஷேக்
2. V.தனுசியா
3. N.டினேஷ்காந்
4. A.சுமிஸ்ரி
5. S.கவியரசி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இருந்து 4 சாரணர்களும்

1. K.சங்கமன்
2. S.பிருந்தன்
3. R.ஜனகன்
4. S.சாருஜன்

யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர கல்லூரியில் இருந்து 2 சாரணர்களும்

1. V.லிதுசனா
2.A.F.J.அபதா

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து 1 சாரணரும்
1. S.அஜீசன் ஆகியோரே கலந்துகொள்ளவுள்ளனர்.

Share this Article