சுழிபுரத்தில் தனிநபர் முயற்சியில் ஆணிகள் உற்பத்தித் தொழிற்சாலை!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் ஆணிகள் உற்பத்தித் தொழிற்சாலையொன்று திறக்கப்பட்டுள்ளது.

கட்டாரில் வேலை செய்து அங்கு தான் கற்ற தொழில் திறனை கொண்டு சொந்த ஊரான சுழிபுரம் மேற்கில் ஆணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தனிநபர் ஒருவர் ஆரம்பித்து வேலைகள் சிறப்பாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article