சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையில் இயற்கையால் உருவாக்கப்பட்ட அதிபர் அலுவலகம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள மு/ சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை ஆரம்ப பாடசாலையில் உள்ள அதிபர் கடமை அலுவலகம் முற்று முழுதாக மர வேலைப்பாடுகள் மூலம் இயற்கையான முறையில் அமைத்து உள்ளனர்.

பாடசாலை நுழைவாயில் அருகே தனது கடைமை அலுவலகத்தை அமைத்தது மற்றும் இயற்கையான முறையில் அமைத்தது தொடர்பாக அதிபரிடம் வினவிய போது “பாடசாலைக்கு வெளியே இருந்து யார் வருகை தந்தாலும் நேரடியாக தனது கண்காணிப்புக்கு இலகுவாகவும், பாடசாலை மாணவர்கள், ஆசியர்களை கண்காணிக்க இலகுவாகவும் உள்ளது” என்றார்.

மற்றும் பாடசாலையில் உள்ளே வகுப்பறைகளில் எல்லா வகுப்பறைகளும் மிகவும் நேர்த்தியாகவும் மற்றும் ஸ்மாட் (Smart) வகுப்பறைகளாகவும் அமைந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article