சிறப்பாக இடம்பெற்ற ஆடி அமாவாசை பூஜைகள்

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

இந்துக்களின் புனித தினங்களில் ஒன்றான ஆடி அமாவாசை தினமான இன்று (ஜூலை 20) நெடுந்தீவு மத்தி பெருக்கடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.

 

ஆலயத்தின் பிரதம குரு புவனேந்திரன் சர்மா தலைமையில் இடம்பெற்ற வழிபாடுகளில் விசேட அபிசேகங்களும் பூசைகளும் இடம்பெற்றிருந்தன.

அமரத்துவமடைந்த தந்தையை எண்ணி விரதமிருந்து அந்த ஆத்மாவிற்காக பூசை நடத்தி தமது கடமைகளை நிறைவேற்றுவது இந்த தினத்தின் விசேடமாகும்.

 

 

Share this Article