சிங்கப்பூர் மருத்துவபீட மாணவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் ஒருவார காலப் பயிற்சி

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த Duke – National University of Singapore மருத்துவ பீட மாணவர்களுக்கு யாழ். மருத்துவ பீடம் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை ஒருங்கிணைப்பில் ஒருவார காலப் பயிற்சி வழங்கப்பட்டது.

இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் அதன் சேவை வசதிகள் பற்றிய ஒரு வார நேரடி சேவைப் பகுதியாக இந்தப் பயணம் அமைந்திருந்தது.

அவர்களுடைய சில விரிவுரையாளர்கள் மற்றும் யாழ். மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் யாழ். போதனா வைத்தியசாலையின் சில சேவைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.

Share this Article