சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் மாபெரும் இரத்ததான நிகழ்வு!

Anarkali
Anarkali  - Senior Editor
0 Min Read

சண்டிலிப்பாய் பிரதேச செயலக நலன்புரிச் சங்கம் நடாத்தும் மாபெரும் இரத்ததான நிகழ்வு எதிர்வரும் 4 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் 1.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் இந்த இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.

பொதுமக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் இந்த இரத்ததானமுகாமில் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

Share this Article